Brahmin Today Magazine
Tamil-English bilingual monthly magazine of Brahmins is named so, for specific reasons only.
Unlike at any time of the long and cherished history of Brahmins, the need and compulsion to
review the various aspects of Brahmanism is felt much today
Reflections
வித்யாரண்யரின் மஹிமைகளைப் பற்றி ஏனோ தமிழப் பத்திரிகைகளில் முழுமையான விவரங்கள் வருவதில்லை. வித்யை + அரண்யம் - கல்விக்காடு என்பது பொருள். அவருக்குத் தெரியாத விஷயங்கள் இல்லை. அவர் ஒரு கல்விக் களஞ்சியம்.
எந்தையும் தாயும் - பூமிஹர் பிராமணர்கள்
கங்கைப் பள்ளத்தாக்கில் நெடுங்காலமாக வசிக்கும் இந்த பிராமணர்கள் தற்போதைய பீஹார், உத்திரப்பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் செல்வாக்குமிக்க ஒரு அங்கமாகத் திகழ்கிறார்கள்.
பாரதி பக்கம்
பாரதத் தாயைப் பாஞ்சாலியாக உருவகப்படுத்தி ஆங்கிலேயர்களைப் பாஞ்சாலியை அடிமைப்படுத்திய கவுரவர்களாகக் கருதியே இக்காவியத்தைப் பாரதி படைத்ததாக எண்ணுபவர்கள் பலர் உண்டு.
ஸ்ரீ கதிர்காம ஸ்வாமிகள் சரித்திரம்
நிஷ்டை: தென்பாதி முருகன் கோவில் நந்தவனத்தில் ஸ்வாமிகள் தங்கிய இடத்தில் 6 அடி சுற்றளவு, 6 அடி ஆழம் உள்ள பள்ளம் கட்டியுள்ளது. அதன் உள்ளே அடிக்கடிபோய் ஸமாதி நிலையில் உட்கார்ந்துவிடுவார். சிலசமயம் 3 நாள், 1 வாரம், 1 மாதம் வரை நிஷ்டையிலேயே இருப்பதுண்டு.
ஸ்ரீமத் பாகவதம்
கண்களை மூடிக்கொண்டு பூஜை செய்தால் யாரேனும் பெரியோர்கள் வந்தால் அவர்களை கவனிக்க முடியாமலும், அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க இயலாமலும் போகும் வாய்ப்பு உண்டு.
சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும்
கரைத்து, கரைத்துக் கையளவு வந்துவிட்ட மாட்டுங்கா தோட்டம் அன்று பரந்து விரிந்த ஒரு சிறு நந்தவனமாக விளங்கியது
உபநயனம்
ஸந்தியாவந்தனத்தில், வாக்கினால் மந்திரம் சொல்லுகிறோம். காயத்ரீஜபத்தை மனதினால் தியானித்துப் பண்ணுகிறோம். மார்ஜனம் முதலியவைகளால் காய சுத்தி உண்டாகிறது. இவைகளைத் தவிர, கர்மயோக, பக்தியோக, ஞானயோக ரூபமாகவும் சந்தியாவந்தனம் இருக்கிறது
http://www.brahmintoday.org/issues/issues-001/bt0802_gothram.php
ஸ்ரீ பால பெரியவர்கள் அடியேனிடம் அவரின் கோத்திரம் என்ன என்று கேட்கச் சொன்னார்கள். நானும் கேட்டேன். அவர் என்னைத் திருப்பிக் கேட்ட கேள்வி திக்குமுக்காடச் செய்தது.
ரகு மன்னரின் ராணுவம்
ப்ருத்யா: கூலிப்படை. இவர்கள் அரசனிடம் சம்பளத்திற்கு வேலைசெய்யும் நிரந்தரமான ஊழியர்கள். போர் ஏற்படும் காலத்தில் மட்டுமின்றி, மற்ற சமயங்களிலும் பராமரிக்கப்பட வேண்டிய வீரர்கள். இவர்களை அதிகம் நம்புதல் கூடாது.
பாரதியி(ல்)ன் வேதாந்தம்
பாரதியின் வேதாந்தக் கருத்துகளைப் பற்றிய பார்வை பாரதி அன்பர்களிடையே மிகக் குறைவுதான். சிறந்த தேசியகவி, தெய்வபக்தி கவி என்ற பார்வையில் பாரதியை அணுகுவோர்தான் அதிகம்.
Sparks - சிந்திக்க வைக்கும் சில்கூர் ஆலயம்
ஆந்திர மாநில பிராமின் டுடே வாசகர்கள் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு சமீபத்தில் நமக்குக் கிட்டியது. மாநிலத் தலைநகர் ஹைதராபாத் நகரில் நாம் தங்கியிருந்த நாள்களில் சில கருத்துப் பரிமாற்றங்களும் நிகழ்ந்தன.
Sparks - சிந்திக்க வைக்கும் சில்கூர் ஆலயம்
The good intentions of successive governments to regulate and restrict the practices of Temple
management created a situation which put the cart before bull.
அர்ச்சகர்களும், ஆலய பாதுகாப்பும்
நம் மத பாரம்பரியபடி சிவன் கோவில்களில் குருக்களும் வைஷ்ணவ கோவில்களில் பட்டாச்சாரியார்களும் மற்ற கிராமக் கோவில்களில் பூசாரிகளும் நெடுங்காலமாக விக்ரக ஆராதனை விஷயங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
பிரிய பிராமணச் சொந்தங்களே!
வழக்கமான பகுதிகளான பாகவதம், சட்டநாத அய்யர், Sparks, கைத்தலம் பற்ற, கதிர்காம சுவாமிகள் சரித்திரம், பாரதி பக்கம், எந்தையும் தாயும் போன்ற பகுதிகளுடன் நெல்லை வைத்தியநாதன், இராமாயணம் ஆகியோர் எழுதியுள்ள சிறந்த கட்டுரைகளும் வெளியிடப்படுகிறது.
brahmintoday
Sunday, October 30, 2011
Sunday, November 28, 2010
Brahmin Today bt47 January 2008
பிரிய பிராமணச் சொந்தங்களே!
இவ்விதழில் நாம் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துகள் நாம் அறிந்த பிராமண இளைஞர்களது அனுபவங்களின் உரைக் கல்லாக விளங்குகிறது. பிராமண எழுச்சியை மேம்படுத்தும் விதமாகப் புனே நகரில் நடந்த அகில உலக சித்பவன் பிராமண அகில உலக மாநாட்டைப் பற்றிய ஒரு தொகுப்பும் கும்பகோணம் அருகிலுள்ள தேம்பெருமாநல்லூர் பாரதி விழா பற்றிய குறிப்பும் இவ்விதழ் முதல் தொடங்கப்படும் புதிய பகுதியான நிகழ்வுகளில் வெளியிடப்படுகிறது.
பிராமணர்களும் விவசாயமும்
சமீபகாலமாகப் பத்திரிகைகளிலும் பொருளாதார மையங்களிலும் விவாதிக்கப்படும் விவசாய விஷயங்கள் நம் சமூக மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. பத்திரிகையின் விளையாட்டுப் பகுதியை ஒரு வரிகூட விட்டு வைக்காமல் படிக்கும் பிராமணப் பெருமக்கள் அவற்றில் ஈடுபட்டுத் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லர். லாரா அடித்த சதங்களையும் டோனி பிடித்த கேட்சுகளையும் மிகத் துல்லியமாக எந்த நேரத்திலும் எடுத்துச் சொல்லும் நம்மவர்களுக்கு விவசாயத்தின் சில புதிய சாதனைகளையும் சோதனைகளையும் பற்றிச் சிறிதளவும் தெரியாமல் இருப்பது நாம் காணும் யதார்த்தம்.
Brahmins and Agriculture
Yogesh {name changed} took the extreme step of leaving Mumbai for good and decided to come and settle in a remote corner of south Tamil- Nadu to do Agricultural Farming. Apart from the special reasons and circumstances which forced him to take care of the large and unattended farm land his relatives owned, his great urge to try and succeed in a field where the records of Brahmins are dismal to put it mildly, was the main reason.
நிகழ்வுகள்: புனே நகரில் பிராமண எழுச்சி
தொடக்க காலம் முதலே வரலாற்று நாயகர்களாக வாழ்ந்துவரும் மராட்டிய பிராமணர்கள் பிராமண சமூகத்தின் முன்னோடியாகவும் ஒரு முக்கிய அங்கமாகவும் திகழ்கிறார்கள். மராட்டிய பிராமணர்களின் ஒரு முக்கியப் பிரிவாக விளங்கும் சித்பவன் பிராமணர்களின் முதல் அகில உலக மகாநாடு நாம் அனைவரும் தெரிந்து மகிழ்ச்சி அடையும் ஓர் இனிய நிகழ்வாக புனே நகரில் நடந்தேறியது.
பிராமணர்களும் கர்நாடக சங்கீதமும்
கர்நாடகம் என்றால் தெலுங்கில் பிராசீனமான அல்லது புராதனமானது என்று பொருள் கொள்ளலாம். எனவே இது புராதனமான சங்கீதம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவற்றில் வடநாட்டுச் சங்கீதம் தென்னாட்டுச் சங்கீதம் என்று இருபிரிவுகள் தோன்றின.
சித்தம் தெளிய மருந்தொன்று
'வித்யை, வீரம், வாணிபம், விவசாயம் யாவுமே சமூகத்திற்கு அவசியமான தொழில்கள். இவற்றில் உயர்வு, தாழ்வு கிடையாது. இவற்றில் எந்தத் தொழிலை யார் தேர்ந்தெடுப்பது என்கிற பிரச்சினையும் போட்டியும் ஏற்படாமலிருக்கவே பிறப்பினாலேயே என்கிற பிரச்சினையும் போட்டியும் ஏற்படாமலிருக்கவே பிறப்பினாலேயே இன்னாருக்கு இன்ன தொழில் என்று சமூகத்தையே பல பிரிவுகளாக நமது மதத்தில் பிரித்தனர்.
ஸ்ரீ கதிர்காம ஸ்வாமிகள் சரித்திரம்
நாயன்மார்களிடம் ஈடுபாடு: நாயன்மார்களைப் பற்றியும், சித்தர்களைப் பற்றியும் அடிக்கடி பக்தர்களிடம் கூற அவர்களிடம் பக்தி வைக்கத் தூண்டுவார். நாயன்மார்களுக்காக அந்தந்தத் திருநக்ஷத்திரத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். அது இன்று நடந்துவருகிறது.
சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும்
ஜெயந்தி வந்துவிட்டுப் போன ரொம்ப நேரம்வரை சியாமளாவுக்கு ஒரு வேலையும் ஓட வில்லை. ஊர் விட்டு ஊர் வந்து ரொம்ப நாளைக்கு அப்புறம் தோழியைச் சந்தித்த சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும் அவள் சொன்ன ஆத்து விஷயம் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஜெயந்தி சாதாரணமாக அந்த விஷயத்தைச் சொன்னாலும் சியாமளாவால் அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை.
ஸ்ரீமத் பாகவதம்
ஸ்ரீமன் நாராயணனால் ஆசீர்வதிக்கப்பட்ட துருவன், தனது அரண்மனைக்கு வந்து பெற்றோர்களை வணங்கி ஆசி பெற்றார். சிலகாலம் சென்ற பின் தகுந்த மனைவியைக் கைப்பிடித்து உத்கலன் முதலிய சிறந்த மக்களைப் பெற்று தன் தகப்பனாருக்குப் பிறகு இராஜ்யத்தை நல்ல முறையில் அரசாண்டு வந்தார்.
பாரதி பக்கம்
உலக மகா காவியங்கள் எனப் போற்றப்படும் ராமாயண, மஹாபாரத காப்பியங்களின் சிறப்பு அவற்றில் காணப்படும் கதைப் பொருளிலும் காவிய நாயகர்களின் பெருமைகளில் மட்டும் இல்லை. கிளைக் கதையாகவும் துணைகதையாகவும் இடை இடையில் காணப்படும் ஏராளமான வாழ்க்கைத் தத்துவங்களும் நம் மனத்திற்கு வளம் சேர்க்கும் சிந்தனைகளும்தான் அவற்றை மீண்டும் மீண்டும் படிப்பதற்கு நம்மைத் தூண்டுகின்றன.
Sparks - உபநயனம்
தை பிறந்தால் வழிப் பிறக்கும் தங்கமே தங்கம் என்று தள்ளிப்போகும் விவாஹத்தை குறித்து ஆறுதல் சொல்லப்படுவதுண்டு. ஜாதகங்கள் கூடிவந்து திருமணம் செய்யும் சாதகங்கள் வரும்வரை விவாஹ விஷயங்கள் விலகிப் போவதை நம்மால் புரிந்துகொள்ள இயலும். பல்வேறு எதிர்பார்ப்புகளும் பல தரப்பட்ட உடன்பாடுகளும் உள்ளடக்கிய திருமணங்கள் காலதாமதம் ஆவதின் கருப்பொருளை நாம் உணர முடிகிறது.
கர்நாடக சங்கீத வளர்ச்சியில் பிராமணச் சமூகத்தினரின் அரும் பெரும் பணி
கர்நாடக இசையை, பல ஆண்டுகளாக ஒரேரீதியில் ஓரு பரம்பரை வழிபாடாக எவ்வாறு நமது சங்கீத மேதைகள் வளர்த்திருக்கிறார்கள். இந்த மகத்தான வளர்ச்சிக்கு மூல காரணமாக விளங்கிய, விளங்கிவரும் பிராமணச் சமூகத்தினரின் அரிய பெரிய தொண்டினை நோக்குவோமானால் நமது சமூகத்தினரின் ஆற்றல் நன்கு புலப்படுகிறது.
பொங்கலுக்கு ஒரு கரும்புக் கவிதை
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வந்துவிட்டுது. எங்கு பார்த்தாலும் புதுநெல்லும் மஞ்சளும் கரும்பும் மணம் பரப்பி அழகூட்டுகின்றன. இதைப் பார்த்த கவி ஒருவருக்குக் கற்பனை விரிந்து கவிதை பிறந்துவிட்டது. இதோ:
எந்தையும் தாயும் - மைதிலி பிராமணர்கள்
வைதீக பிராமணர்களின் ஒரு முக்கிய பிரிவாக விளங்கும் மைதிலி பிராமணர்கள் பஞ்ச கவுடப் பிராமணர்களின் மிகத் தொன்மையான பிரிவினராக விளங்குகிறார்கள். ஆச்சார அனுஷ்டானங்களை மிகவும் பின்பற்றும் இவர்கள், மிகச்சிறந்த கல்வியாளர்களாகவும் திகழ்ந்தார்கள். மிதிலாபுரி என்று அழைக்கப்பட்ட இவர்களது ராஜ்ஜியம் தற்போதைய வடக்கு மற்றும் தென்கிழக்கு பீஹார் மாநிலம், ஜார்கண்ட் மாநிலத்தில் கோடா, தியோகர் மாவட்டங்கள் மற்றும் நேபாளத்தின் தராய்ப் பகுதிகளை உள்ளடக்கியதாக விளங்கியது.
Reflections
சங்கீத மும்மூர்த்திகளாகச் சாதனை புரிந்த மூவரும் புரந்தரதாஸரும் பொன், பொருள், போகங்களில் பற்றில்லாத பிராமணர்களாகத் திகழ்ந்தது, கர்நாடக சங்கீதத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்தது என்னும் கருத்து மிகவும் ஏற்புடையது.

Tuesday, April 27, 2010
Brahmin Today bt46 December 2007
பிரிய பிராமணச் சொந்தங்களே!
உலகத்தின் எந்த ஒரு பிரிவினரும் ஒரு இசை நடைமுறையை இவ்வளவு ஆழமாகவும் முழுவதுமாகவும் காத்துவந்திருக்கிறார்களா என்பது நம் கருத்தில் கொள்ள வேண்டிய கேள்வியாகும்.
பிராமணர்களும் கர்நாடக சங்கீதமும்
கர்நாடக இசையின் தோற்றமும் வளர்ச்சியும் நாம் மேற்சொன்ன சூழ்நிலைகளைப் போல் மட்டும் அல்லாது ஒரு விசேஷ தார்பரியத்தின் அடிப்படையிலும் அமைந்துள்ளது. பிரம்மத்தை அறிந்த பிராமணர்கள் கற்று ஓதிய வேதங்களில் காணப்படும் விஷயமாக இந்த இசை விளங்குகிறது.
Brahmins and Carnatic Music
Such kind of divine relation may be the prime reason of the strong attachment between Brahmins and Carnatic music. Apart from Veda, the Carnatic music was the sacred cow of Brahmins of south India.
பகீரதப் பிரயத்தனம்
உறுதியான நெஞ்சங்கொண்ட பகீரதன் கோகர்ண ஷேத்ரம் சென்று, கைகளை மேலே கூப்பியபடி, நாற்புறமும் அக்னி வளர்த்து, சூரியனின் வெம்மையில் இருந்துகொண்டு 'பஞ்சாக்னிதவம்' என்னும் முறையில், மாதம் ஒருமுறை ஆகாரம் உண்டு, ஆயிரம் வருஷங்கள் பிரம்மதேவரை நோக்கிக் கடும் தவம் புரிந்தார்.
ரிஷி மூலம்: பராசர மகரிஷி
சிசு பிறந்ததும் அந்தணர்களுக்கு விர தானம், கோ தானம், பொன், பொருள் தானங்கள் செய்தார். காப்பிட்டு, தொட்டிலிட்டுப் பராசரர் என்று பெயரிட்டுச் சீராட்டி அருந்ததி தம்பதிகள் மகிழ்ந்தனர்.
Appeal for a noble cause
The 300 years old Sri Lakshmi Narayanan Perumal Tirukkovil is to be renovated. We have performed Balalayamon 08.12.2006 further work is to be started immediately.
ஸ்ரீ கதிர்காம ஸ்வாமிகள் சரித்திரம்
வங்காள ராஜ்யத்தைச் சேர்ந்த பிரம்ம குலம். நேபாள மந்திரியின் குமாரர். தனது 7ஆவது வயதிலேயே வீட்டை விட்டுக் கிளம்பி பல இடங்களில் சஞ்சரித்து இமயமலைச் சாரலில் ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளை 12 வயதில் சந்தித்து அவருடனே எண்ணற்ற ஆண்டுகள் கடுந்தவமியற்றி.....
சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும்
குமாருடன் குடித்தனம் செய்ய வந்த வனஜா பிறந்து வளர்ந்தது 'தர்மமிகு' சென்னையின் அருமையான புறநகர்ப் பகுதியாக விளங்கும் மயிலாப்பூர் ஆகும்.
சமஸ்கிருத பாரதி
சமஸ்கிருத பாரதியின் சென்னை கிளை சார்பாக, கீதா ஜெயந்தி விழா கடந்த 2-12-07 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீமத் பாகவதம் - 10
அப்பாவின் மடியில் அமரமுயன்ற துருவனை ஸுருசி தடுத்து, 'நீ என் வயிற்றில் பிறக்காததால் அவர் மடியில் உட்கார உனக்குத் தகுதி இல்லை.
பாரதி பக்கம்
கா கா' என்று கத்திக்கொண்டு மரக்கிளைகளில் அங்கும் இங்கும் பறந்து பொந்துகளில் அடையும் காக்கைகளைக் 'கண்ணுக்கு இனிய கருநிறக் காக்கை' என்ற கவித்துவ வரிகளில் நலம் காணும் பொருள் பல ஆகும்.
நூல் மதிப்புரை
பாடல் பெற்ற ஸ்தலங்கள் - ஆசிரியர் K சாய்குமார், விலை குறிப்பிடபடவில்லை.
Sparks
நம்பூதிரிகள் என்று அழைக்கப்படும் கேரளப் பிராமணர்கள் கோலோச்சி கோலாகலமாகக் குடியிருந்த அந்நாட்களில் அவர்களுள் சில கோடாரிக் காம்புகளும் கூடவே இருந்து குழி பறித்ததும் நடந்துகொண்டுதான் இருந்தன.
அரவிந்த் சாய் கண் மருத்துவமனை
அரவிந்த் சாய் கண் மருத்துவமனை, 1, கணேசன் தெரு, கிருஷ்ணா நகர், பம்மல், சென்னை 600 075
இந்தக் கண் மருத்துவமனை கடந்த பத்தாண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. இங்கு கண் சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் அதி நவீனக் கருவிகள் இருக்கின்றன.
Sitaram Jindal Foundation
Sitaram Jindal Foundation has been offering grants for poor students all over India. Unfortunately, most of our members are not aware of such assistance.
எந்தையும் தாயும்
உட்கலப் பிராமணர்கள்: பஞ்ச கவுட பிராமணர்களின் கடைசிப் பிரிவாக நாம் காண இருக்கும் பிரிவாக உட்கல பிராமணர்கள் விளங்குகிறார்கள்.
பார்ப்பணப் பண்பாளர்கள் - தொடர்ச்சி
ஆனால், வித்தியாசாகர் அப்பதவியைப் பண்டித தாரகநாத் தார்காவசஸ்பதக்குக் கொடுப்பதாகத் தான் ஏற்கனவே வாக்களித்திருப்பதாகவும் எனவே தாம் ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் மறுத்துவிட்டார்.
Reflections
ஸரஸ்வதி 'ஸ' ஈச்வரன் 'ச' இரண்டையும் வேறுபடுத்திப் படிக்கவும் புரிந்துகொள்ளவும் இன்றைய ப்ராம்மணர்களுக்குப் பயிற்சி தேவை.

Saturday, April 17, 2010
Brahmin Today bt45 November 2007
Brahmin Today
Getting glimpses of not only the past subjects like Vedas, Upanishads, Sasthras, Sampradhayas, Sanskrit, Carnatic Music and life sketches of Saints and Sadhus, but also of present day issues like Brahmins and Inter-caste marriages, women liberation, reservation, joint- family system, caste identification and Unity of Brahmins and sharing with others are the aims
and goals of our magazine “Brahmintoday”.
பிரிய பிராமணச் சொந்தங்களே
வேதியர்களும் வேத சம்ரக்ஷணமும் என்னும் தலைப்பில் இவ்விதழில் எடுத்துக் காட்டப் பட்டிருக்கும் கருத்துகள் ஒரு மிகப்பெரிய ‘விஷய மாளிகை’யின் வெளியே நின்று கூறப்பட்ட விஷயங்களே ஆகும்.
வேதியர்களும் வேத சம்ரக்ஷணமும்
“பிரம்மம் ஜானதி இதி பிராமணஹா” என்ற வாக்கின் பொருளாக வடிவமைக்கப்பட்டவர்கள் பிராமணர்கள்
Brahmins and Veda Samrakshanam
This article is not focused on the reasons of perseverance or Samrakshnam of Veda. It is obvious and needs no mentioning why Vedas should be preserved.
இராவணன் பிராமணன் அல்லன்
இராம சேது விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் கிளைக்கதைகள் போல் வெவ்வேறு விசாரங்கள் விவாதம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் இராவணன் பிராமணா அல்லது ஷத்திரியனா என்பது.
வஸிஷ்டர் வாயால் பிரம்மரிஷி
சந்திரவம்சத்திலே தோன்றிய ‘குசர்’ என்பவர் மஹாதபஸ்வீ. அவரது பரம்பரையிலே வந்த ‘காதி’ என்ற மன்னரின் புதல்வர் விஸ்வாமித்ரர்.
சட்டநாத அய்யரும் ஷட்டர் கதவும்
மார்க்கபந்துவிற்குக் கல்யாணங்களுக்குப் போய் மூன்று வேளையும் சாப்பிடுவது பிடித்த விஷயமல்ல.
ஸ்ரீமத் பாகவதம்
தாக்ஷாயணி தனது சகோதரிகள் தங்கள் கணவர்களுடன் வான் வழியே தட்சன் செய்யும் யாகத்திற்குச் செல்வதைக் கண்டாள்
பாரதி பக்கம்
தமிழ்மொழி போல் இனிதாவது எம்மொழியும் இல்லாவிடினும் இதர மொழிகளின் சிறப்புகளையும் அழகினையும் அவன் வியந்து பாராட்டத் தயங்கவில்லை.
sparks - உண்மையைச் சொன்னால் ஒத்துக்கணும்
எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கிறது தற்போதைய பிராமணச் சமுகம்
கயத்தாறு (திருவண்ணாதபுரம்)
முன்னொரு காலத்தில் வசிஷ்ட முனிவர் ஏதோ ஓர் காரியமாக வருணனிடம் சென்று வணங்கி, வருணனால் உத்திரவிடப்பட்டு அங்கேயே சில நாள் தங்கினார்
பார்ப்பன பண்பாளர்கள்
ஒரு நாள் அதிகாலையில், கல்கத்தாவில் கார்ன்வாலிஸ் ஸ்கொயர் என்னும் இடத்தில், ஒரு பிராமணர் கங்கையில் நீராடி, வாட்டமான முகத்துடன், கண்களில் நீர் மல்க வந்து கொண்டிருந்ததை ஈசுவர சந்திர வித்தியாசாகர் பார்த்தார்.
எந்தையும் தாயும் - கௌட பிராமணர்கள்
கௌட பிராமணர்களின் ஒரு முக்கிய பிரிவான ஆதி கௌட பிராமணர்கள் அனைவரும் சாமவேதத்தைச் சார்ந்தவர்கள்
நூல் திறனாய்வு - ருக்வேதீய சதாபிஷேகம்
சௌனக மஹரிஷி அவர்களால் நிர்ணயம் செய்யப்பட்ட விதிகளின்படி “சதாபிஷேக வைபவம்” எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை, விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்கும் ஒரு அருமையான நூல்
கண்டனக் கடிதம்
தனது சமுதாயம் பின்தங்கி இருக்கிறது என்று எழுதிக்கொள்வார்கள். வரதக்ஷினை வாங்கக் கூடாது என்று நாசூக்காக எழுதுவார்கள்.

Subscribe to:
Comments (Atom)